Skip to main content
13 ஆண்டுகளுக்குப் பிறகு புழல் ஏரி முழுமையாக வறண்டது...
சென்னை : சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி 13 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வறண்டது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட புழல் ஏரி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. 2004ம் ஆண்டுக்குப் பிறகு புழல் ஏரி தற்போது தான் முழுமையாக வறண்டுள்ளது.
Comments
Post a Comment