Sony Xperia R1 Plus Dual

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.168 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் தங்கம் விலை (22 காரட்) தங்கம் விலை ரூ.2730 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.2899 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.21,840 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் உயர்ந்து ரூ.41.30 ஆக உள்ளது

Comments