Sony Xperia R1 Plus Dual

BIGG BOSS VOTE - கண்துடைப்பு


தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக தமிழக குடும்பங்களில் பரவி கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி BIGG BOSS. இந்த நிகழ்ச்சி குறிப்பிட்ட சிலரை ஒரு வீட்டில் வைத்து 100 நாள்கள் அவர்களது நடவடிக்கையை நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து கதாபாத்திரம் வெளியேறுவதை தடுக்க மக்களை VOTE செய்ய வைக்கிறார்கள். அதில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 50 VOTE வீதம் 5 நாளைக்கு மொத்தம் 250 VOTE. ஒரு நபருக்கு 250 VOTE போட்டால் அவர்கள் குறிப்பிடும் கோடிக்கணக்கான VOTES வரத்தானே  செய்யும்.

மொத்தமே 200000-300000 பேர் தான் VOTES பன்றாங்க ஆனா 2.50 கோடி பேர் VOTE போடுறதா நிகழ்ச்சியில சொல்கிறார்கள்.

 பொய் சொல்லலாம் ஆனா வண்டி வண்டியா சொல்லக்கூடாது

Comments