Sony Xperia R1 Plus Dual

நம் வாழ்க்கையே ஒரு BIGG BOSS தான்


தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக தமிழக குடும்பங்களில் பரவி கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி BIGG BOSS. இந்த நிகழ்ச்சி குறிப்பிட்ட சிலரை ஒரு வீட்டில் வைத்து 100 நாள்கள் அவர்களது நடவடிக்கையை நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்கிறார்கள்.

அதே போலத்தான் நமது உலகத்தில் நாம் அனைவரும் அந்த நிகழ்ச்சியில் வரும் கதாபாத்திரங்கள். நாம் வணங்கும் கடவுள்கள் தான் BIGG BOSS. நமது நடவடிக்கைகளை நம் கடவுள் பார்த்துக் கொண்டு தான் இருப்பார். 

அதனால், நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்வோம், பிறருடன் அன்புடன் இருப்போம். 

நன்றி :BIGG BOSS

Comments