தாமிரபரணி தூய்மை படுத்தும் பணியை துவக்கி வைத்துவிட்டு செல்லாமல் கடைசி வரை இருந்து களப்பணியில் ஈடுபட்ட திருநெல்வேலி கலெக்டர் சந்தீப் நந்தூரி அவர்கள்.
இவரை போல ஒரு கலெக்டரை திருநெல்வேலி பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது...
நன்றி : Fans of Tirunelveli (https://www.facebook.com/fansoftvl)
Comments
Post a Comment