புரோ கபடி லீக் : ஐதராபாத் வெற்றி July 28, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps புரோ கபடி லீக் தொடரின் முதல் போட்டியில் ஐதராபாத் அணியும் சென்னை தமிழ் தலைவாஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 32-க்கு 27 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. Comments
Comments
Post a Comment