Sony Xperia R1 Plus Dual

சிவில் பட்டதாரிகளுக்கு பெங்களூரு மெட்ரோ ரயில்வேயில் பொறியாளர் வேலை

பெங்களூருவில் மெட்ரோ ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.BMRCL/111/ADM/2017/PRJ
பணி: Deputy Chief Engineer 
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ,1,22,630 
வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.

பணி: Executive Engineer 
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.67,430 
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: இரு பணிகளுக்கும் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் படிப்புடன் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bmrc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

General Manager (HR),
Bangalore Metro Rail Corporation Limited,
III Floor, BMTC Complex, K.H.Road,
Shanthinagar, Bangalore - 560 027


ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 31.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bmrc.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments