Sony Xperia R1 Plus Dual

கடல் அட்டைகள் கடத்திய 2 பேர் கைது

தங்கம், வைரம், போதைப் பொருட்கள் கடத்துவது போல் தற்போது கடல் அட்டைகள் கடத்துவது அதிகரித்துள்ளது.

இலங்கைக்கு தனுஷ்கோடி வழியாக கடத்த 150 கிலோ கடல் அட்டைகள் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.5 லட்சம் மதிப்பிலான இந்த கடல் அட்டைகளை கடத்திய இந்திராகுமார், முனியசாமி ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இப்படி கடல் அட்டைகள் கடத்துவது மருத்துவத்திற்காக என்று சொல்லப்படுகிறது.

Comments