Sony Xperia R1 Plus Dual

சதுரஅடி 3500 - விமர்சனம்

கதை -
கட்டி முடிக்கப்படாத ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அந்த கட்டிடத்தை கட்டுகிற ஆள் தூக்கில் தொங்க, அந்த சம்பவத்தை விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி!

அவரது புலனாய்வில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிப்படுகின்றன!

அந்த சம்பவங்கள் என்ன என்பதே 'சதுரஅடி 3500' படத்தின் கதை.

கமெண்ட் -
ஹாரர், த்ரில்லர் படமாக தர முயற்சித்துள்ளார் அறிமுக இயக்குநர் ஜெய்சன்.

அவரது முயற்சி பலனளிக்கவில்லை என்பதுதான் பரிதாபம்.
தனக்குக் கிடைத்த முதல்ப்பட வாய்ப்பை திறமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் அநியாயத்துக்கு கோட்டைவிட்டிருக்கிறார்.

Comments