Sony Xperia R1 Plus Dual

கார்ப்பரேஷன் வங்கியில் சட்ட அதிகாரி வேலை

பெங்களூருவில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியில் நிரப்பப்பட உள்ள சட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 5ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.1/2017
பணி: Manager (Law)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சட்டத்துறையில் எல்எல்பி முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.corpbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.08.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.corpbank.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments